Wednesday 28 November 2012

பன்னித் தமிழ் வேண்டாம்


கன்னித்தமிழை பன்னித் தமிழாய் மாற்றுகிறோமே.. இது சரியா???
like பன்னி
comment பன்னி
share பன்னி
post பன்னி
type பன்னி
live பன்னி
learn பன்னி
study பன்னி
eat பன்னி
sleep பன்னி
travel பன்னி
cut பன்னி
copy பன்னி
paste பன்னி...
தமிழை kill பன்னி..
இப்படி பன்னி பன்னி தமிழை ஏன் கொலை செய்ய வேண்டும்???
அனைத்திற்கும் தமிழ் பதங்கள் உண்டு.. அரிந்து பயன்படுத்துவோம்.. இப்படி ஆங்கில வார்த்தையுடன் பன்னி சேர்த்து பேசுவதினால் நம்மை ஆங்கில மேதை என்று யார் சொல்ல போகிறார்கள்... மாறாக அந்த மொழியையும் சேர்த்து கெடுப்பது தான் மிச்சம். ஆங்கிலம் நாட்டம் இருந்தால் ஆங்கிலத்தில் முழுவதுமாக பேசலாம்.. தவறு இல்லை.. இப்படி பன்னித் தமிழ் பேச வேண்டாம். ஒப்புக்கொண்டால் பகிருங்கள். இல்லையெனில் மன்னியுங்கள்.

1 comment:

  1. பணி - செயல், பண்ணு - செய், பண்ணி - செய்து, ஏன் 'பன்னி' எனக் கொள்ள வேண்டும்? பண்ணி என்பது நற்றமிழ்ச் சொல்லாயினும், ஆங்கிலக் கலவையில், நன்றாகத்தான் இல்லை; ஆங்கில முறைமை; வாழ்த்துகிறோம் என்றில்லாமல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்பது போலத் தான்.

    ReplyDelete